வினா விடை · பொதுத் தமிழ்
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
சரியான விடை: (C) அவர் தாம் இப்படிச் சொன்னார்
விளக்கம்: உயர்திணை மரியாதைப் பன்மை ‘அவர்’ என்பதற்கு ‘தாம்’ என்ற பன்மைச் சொல் பொருந்தி வருவதால் ‘அவர் தாம் இப்படிச் சொன்னார்’ சரியானது. ‘அவர் தம் நாட்டிற்காக’, ‘நான் பொறுப்பல்லேன்’, ‘திருவள்ளுவர் தம் திருக்குறளில்’ என்பவையே சரியான வடிவங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபதத்தில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்புகள்விடை: பகுதி மற்றும் விகுதி
- ‘நிறுத்தினான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: நிறுத்து
- முதல், மூன்று, நான்காம் சீர்களில் மோனை ஒன்றி வருவதுவிடை: மேற்கதுவாய் மோனை
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: கடல், படல், மடல், விடல்
- கண்ணதாசன் படைத்த நெடுங்கவிதை நூல்விடை: ஏசு காவியம்
- ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: நல்லார் நட்பு
- கரிகால் வளவனைப் பாடும் நூல்விடை: பொருநராற்றுப்படை
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: கராச்சி, சியோல், டோக்கியோ, மணிலா, லண்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
