வினா விடை · பொதுத் தமிழ்
பகுபதத்தில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்புகள்
சரியான விடை: (B) பகுதி மற்றும் விகுதி
விளக்கம்: பகுபதத்திற்குக் குறைந்தபட்சம் பகுதியும் விகுதியும் இருக்க வேண்டும்; இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் சில சொற்களில் மட்டும் வரும். எ.கா. ‘நடந்தான்’ = நட + த்(ந்) + த் + ஆன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல், மூன்று, நான்காம் சீர்களில் மோனை ஒன்றி வருவதுவிடை: மேற்கதுவாய் மோனை
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அவர் தாம் இப்படிச் சொன்னார்
- கண்ணதாசன் படைத்த நெடுங்கவிதை நூல்விடை: ஏசு காவியம்
- ‘நிறுத்தினான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: நிறுத்து
- கரிகால் வளவனைப் பாடும் நூல்விடை: பொருநராற்றுப்படை
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: கடல், படல், மடல், விடல்
- ‘பிடி’ என்பது எந்த விலங்கின் பெயர்?விடை: பெண் யானை
- ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: நல்லார் நட்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
