வினா விடை · பொதுத் தமிழ்
கரிகால் வளவனைப் பாடும் நூல்
சரியான விடை: (A) பொருநராற்றுப்படை
விளக்கம்: முடத்தாமக்கண்ணியார் இயற்றிய பொருநராற்றுப்படை சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது; கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலையும் கரிகாலனைப் பாடுகிறது. கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) நன்னனைப் பாடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பிடி’ என்பது எந்த விலங்கின் பெயர்?விடை: பெண் யானை
- கண்ணதாசன் படைத்த நெடுங்கவிதை நூல்விடை: ஏசு காவியம்
- ‘வஞ்சிப்பா’ எவ்வகை ஓசை நயமுடையது?விடை: தூங்கலோசை நயமுடையது
- முதல், மூன்று, நான்காம் சீர்களில் மோனை ஒன்றி வருவதுவிடை: மேற்கதுவாய் மோனை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘தாழ்குழல் வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
- பகுபதத்தில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்புகள்விடை: பகுதி மற்றும் விகுதி
- மேடைப்பேச்சுத் தமிழின் முன்னோடியாகக் கருதப்படுபவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அவர் தாம் இப்படிச் சொன்னார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
