Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:

சரியான விடை: (A) ஒவ்வொரு பூவும் சொல்கிறது
விளக்கம்: 'ஒவ்வொரு' என்பது ஒருமைப் பொருள் தருவதால் ஒருமைப் பெயரும் ஒருமை வினையும் வர வேண்டும். ஆகவே 'ஒவ்வொரு பூவும் சொல்கிறது' என்பதே சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிற்றிலக்கியங்கள் 96 வகை என்று தம் அகராதியில் குறிப்பிட்டவர்விடை: வீரமாமுனிவர்
  2. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல்விடை: குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்
  3. 'உம்பரர் பதி' என்று அழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
  4. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி – பொளி – பொழிவிடை: அழகு கொத்து ஊற்று
  5. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நீயும் நானும் வந்தோம்
  6. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: தால்
  7. 'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்விடை: பனீ அகமது மரைக்காயர்
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலை – விளை – விழைவிடை: மதிப்பு உற்பத்தி விருப்பம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions