வினா விடை · பொதுத் தமிழ்
'உம்பரர் பதி' என்று அழைக்கப்படுபவர்
சரியான விடை: (C) இந்திரன்
விளக்கம்: உம்பர், உம்பரர் என்பன தேவர்களைக் குறிக்கும்; அவர்களின் தலைவன் (பதி) இந்திரன். இந்திரனுக்கு வாசவன், அமரர்கோன் என்ற பெயர்களும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நீயும் நானும் வந்தோம்
- சிற்றிலக்கியங்கள் 96 வகை என்று தம் அகராதியில் குறிப்பிட்டவர்விடை: வீரமாமுனிவர்
- 'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்விடை: பனீ அகமது மரைக்காயர்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: ஒவ்வொரு பூவும் சொல்கிறது
- தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்விடை: வீரமாமுனிவர்
- தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல்விடை: குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்
- பிழை திருத்தம் செய்யவும்:விடை: வலப் பக்கச் சுவரில் எழுதாதே
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: பொலி – பொளி – பொழிவிடை: அழகு கொத்து ஊற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
