வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒருவர் முதல் மாதம் ரூ.640, 2-ஆம் மாதம் ரூ.720, 3-ஆம் மாதம் ரூ.800 சேமிக்கிறார். இதே தொடர்வரிசையில் சேமிப்பைத் தொடர்ந்தால் 25-ஆவது மாதச் சேமிப்பு எவ்வளவு? / A man saved Rs.640 in the first month, Rs.720 in the second month and Rs.800 in the third month. If he continues in this sequence, what will be his savings in the 25th month?
சரியான விடை: (A) ரூ.2560 / Rs.2560
விளக்கம்: சேமிப்பு 640, 720, 800 என ரூ.80 பொது வித்தியாசத்தில் கூடும் கூட்டுத் தொடர்வரிசை. 25-ஆவது உறுப்பு = 640 + 24 x 80 = ரூ.2560.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு திண்மக் கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ. எனில், அதன் ஆரம் என்ன? (π = 22/7) / If the volume of a solid sphere is 7241 1/7 cu.cm, find its radius. (π = 22/7)விடை: 12 செ.மீ / 12 cm
- ஒரு குழாய் காலியான தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும்; மற்றொரு குழாய் நிரம்பிய தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். காலியான தொட்டியில் இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட...விடை: 60 நிமிடம் / 60 minutes
- (9/2)m + m = 22 எனில் m-இன் மதிப்பு என்ன? / If (9/2)m + m = 22, find the value of m.விடை: 4
- 112 மீ நீளமுள்ள ஒரு சுவரை 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டினால், அதே மாதிரியான சுவரை 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளம் கட்டுவர்? / If 20 men can build a wall 112 m long in 6 days, what...விடை: 70 மீ / 70 m
- ஒருவர் இரு கைக்கடிகாரங்களை ஒவ்வொன்றும் ரூ.594-க்கு விற்றார். ஒன்றில் 10% இலாபமும், மற்றொன்றில் 10% நட்டமும் ஏற்பட்டது. மொத்தத்தில் ஏற்பட்ட இலாப அல்லது நட்ட சதவீதம் என்ன? / A man se...விடை: 1% நட்டம் / 1% loss
- ஒரு விகிதமுறு எண்ணை 5/2 ஆல் பெருக்கி, பெருக்கற்பலனுடன் 2/3 ஐக் கூட்டினால் -7/12 கிடைக்கும் எனில் அந்த எண் எது? / A rational number when multiplied by 5/2 and added to 2/3 gives -7/...விடை: -1/2
- ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில், அதன் பக்க அளவு என்ன? / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the tank...விடை: 4 மீ / 4 m
- மீ.பொ.வ. காண்க: 15x⁴y³z⁵, 12x²y⁷z² / Find the GCD: 15x⁴y³z⁵, 12x²y⁷z²விடை: 3x²y³z²
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
