வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒருவர் இரு கைக்கடிகாரங்களை ஒவ்வொன்றும் ரூ.594-க்கு விற்றார். ஒன்றில் 10% இலாபமும், மற்றொன்றில் 10% நட்டமும் ஏற்பட்டது. மொத்தத்தில் ஏற்பட்ட இலாப அல்லது நட்ட சதவீதம் என்ன? / A man sells two wrist watches at Rs.594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the whole.
சரியான விடை: (B) 1% நட்டம் / 1% loss
விளக்கம்: ஒரே விற்பனை விலையில் ஒன்றில் x% இலாபமும் மற்றொன்றில் x% நட்டமும் ஏற்பட்டால், மொத்தத்தில் எப்போதும் (x/10)² % நட்டமே ஏற்படும். இங்கு (10/10)² = 1% நட்டம் (அடக்க விலைகள் ரூ.540, ரூ.660).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கனசதுர வடிவ நீர்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவு 64000 லிட்டர் எனில், அதன் பக்க அளவு என்ன? / A cubical tank can hold 64000 litres of water. Find the length of the side of the tank...விடை: 4 மீ / 4 m
- (9/2)m + m = 22 எனில் m-இன் மதிப்பு என்ன? / If (9/2)m + m = 22, find the value of m.விடை: 4
- ஒரு செவ்வக வயலின் அளவு 90 மீ × 70 மீ. ஒருவர் அதை 5 முறை சுற்றி நடக்கிறார். அவர் நடந்த தொலைவு எவ்வளவு?விடை: 1600 மீ
- ஒரு திண்மக் கோளத்தின் கன அளவு 7241 1/7 க.செ.மீ. எனில், அதன் ஆரம் என்ன? (π = 22/7) / If the volume of a solid sphere is 7241 1/7 cu.cm, find its radius. (π = 22/7)விடை: 12 செ.மீ / 12 cm
- (–5), (–20), (–199) ஆகியவற்றைப் பெருக்கக் கிடைப்பதுவிடை: –19900
- ஒருவர் முதல் மாதம் ரூ.640, 2-ஆம் மாதம் ரூ.720, 3-ஆம் மாதம் ரூ.800 சேமிக்கிறார். இதே தொடர்வரிசையில் சேமிப்பைத் தொடர்ந்தால் 25-ஆவது மாதச் சேமிப்பு எவ்வளவு? / A man saved Rs.640 in th...விடை: ரூ.2560 / Rs.2560
- 64-ன் 3/4 பங்கிற்கும் 48-ன் 2/3 பங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?விடை: 16
- ஒரு குழாய் காலியான தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும்; மற்றொரு குழாய் நிரம்பிய தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். காலியான தொட்டியில் இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட...விடை: 60 நிமிடம் / 60 minutes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
