வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒருவரின் மாத வருமானம் ரூ.96,000. அவர் தம் வருமானத்தில் 16% சேமிக்கிறார் எனில் சேமிப்புத் தொகை யாது? / A man earns Rs. 96,000 as monthly salary and saves 16% of it. How much does he save?
சரியான விடை: (A) 15360
விளக்கம்: சேமிப்பு = 96,000 இன் 16% = 96,000 × 16/100 = ரூ.15,360. சதவீதக் கணக்கில் முதலில் 1% (960) கண்டு பெருக்குவது எளிது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2³⁰ ஐ 5 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி / Find the remainder when 2³⁰ is divided by 5விடை: 4
- விடை காண்க / Find the value: 8 ÷ 88 × 8888088 = ?விடை: 808008
- The greatest common divisor of a³b⁴, a³b⁵c² and a²b⁷c isவிடை: a²b⁴
- விடுபட்ட எண்ணைக் காண்க / Fill in the blank: 0, 2, 8, 14, ____, 34விடை: 24
- If A:B = 2:3 and B:C = 4:5, then C:A is equal toவிடை: 15:8
- ‘X’ மாநிலத்தில் 2001-ல் மொத்த மாணவர்கள் 35000; துறைவாரியாக: கலை 12%, வணிகவியல் 22%, அறிவியல் 24%, பொறியியல் 18%, மருத்துவம் 11%, விவசாயம் 7%, மருந்தியல் 6%. 2002-ல் மொத்தம் 40000;...விடை: விவசாயம் / Agriculture
- 216 செ.மீ³ கன அளவு கொண்ட இரண்டு கனசதுரங்களை இணைத்து ஒரு கனசெவ்வகம் உருவாக்கப்படுகிறது. அக்கனசெவ்வகத்தின் மொத்தப் புறப்பரப்பு / Two cubes each of volume 216 cm³ are joined to form a...விடை: 360 cm²
- விடுபட்ட எண்ணைக் கண்டறிக / Find the missing number:<br />11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, ?விடை: 43
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
