வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
விடுபட்ட எண்ணைக் காண்க / Fill in the blank: 0, 2, 8, 14, ____, 34
சரியான விடை: (A) 24
விளக்கம்: தொடர் 1²−1, 2²−2, 3²−1, 4²−2 என அமைகிறது; அடுத்தது 5²−1 = 24, பின் 6²−2 = 34. எனவே விடுபட்ட எண் 24.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடை காண்க / Find the value: 8 ÷ 88 × 8888088 = ?விடை: 808008
- ‘X’ மாநிலத்தில் 2001-ல் மொத்த மாணவர்கள் 35000; துறைவாரியாக: கலை 12%, வணிகவியல் 22%, அறிவியல் 24%, பொறியியல் 18%, மருத்துவம் 11%, விவசாயம் 7%, மருந்தியல் 6%. 2002-ல் மொத்தம் 40000;...விடை: விவசாயம் / Agriculture
- ஒருவரின் மாத வருமானம் ரூ.96,000. அவர் தம் வருமானத்தில் 16% சேமிக்கிறார் எனில் சேமிப்புத் தொகை யாது? / A man earns Rs. 96,000 as monthly salary and saves 16% of it. How much does he...விடை: 15360
- விடுபட்ட எண்ணைக் கண்டறிக / Find the missing number:<br />11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, ?விடை: 43
- 2³⁰ ஐ 5 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி / Find the remainder when 2³⁰ is divided by 5விடை: 4
- விடுபட்ட எண்ணைக் கண்டறிக / Find the missing number:<br />0.5, 0.55, 0.65, 0.8, ?விடை: 1
- The greatest common divisor of a³b⁴, a³b⁵c² and a²b⁷c isவிடை: a²b⁴
- (45)² – (35)² = ? x 10விடை: 80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
