வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளது.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: சென்னை கோட்டூர்புரத்தில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் 1988இல் நிறுவப்பட்டது. அதிலுள்ள பி.எம். பிர்லா கோளரங்கத்தில் 360 பாகை அரைக்கோள வானத்திரை முதன்முதலாக அமைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்லாய்கான் கட்டிய சிவன் கோவிலில் யார் கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன?விடை: சோழர்கள்
- சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது அப்படி ஒரு உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்று கூறியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரையை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும்...விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 2016இல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்த செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன். இது சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை...விடை: 2 மட்டும் சரி
- ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் விழுப்பம் என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: சிறப்பு
- கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்து பாடியவர்?விடை: குலசேகர ஆழ்வார்
- மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: முக்கூடற்பள்ளு
- 1924இல் நம் பால்வீதி போன்று பல பால் விதிகள் உள்ளன என்று நிரூபித்தவர்?விடை: எட்வின் ஹபிள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
