Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படுத்தும் முறை

சரியான விடை: (C) பாஸ்டுரைசேஷன்
விளக்கம்: பாலை சுமார் 63°C-ல் 30 நிமிடம் அல்லது 72°C-ல் 15 வினாடி சூடாக்கி உடனே குளிர்விக்கும் பாஸ்டுரைசேஷன் முறை நோய்க்கிருமிகளை அழிக்கிறது. இம்முறையை உருவாக்கியவர் லூயி பாஸ்டர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கதிரியக்கம் என்ற நிகழ்வைக் கண்டறிந்தவர்விடை: ஹென்றி பெக்கொரல்
  2. வைரஸால் உண்டாகும் நோய் எது?விடை: புட்டாளம்மை
  3. திடீர் மாற்றக் கொள்கையை (Mutation theory) வெளியிட்டவர்விடை: ஹியூகோ டி விரிஸ்
  4. கருவுணவு (Yolk) அற்ற அண்டம் (முட்டை) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஏலெசித்தல்
  5. விஸ்கி மற்றும் பிராந்தியில் உள்ள எத்தில் ஆல்கஹாலின் சதவீதம்விடை: 40% – 50%
  6. நட்சத்திரங்களின் தொலைவு எந்த அலகால் அளவிடப்படுகிறது? / The distance of stars is measured by the unitவிடை: ஒளியாண்டு / Light year
  7. காசநோய்க்கான (BCG) தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர்விடை: ஆல்பர்ட் கால்மெட்
  8. சூரியனில் மிகுதியாகக் காணப்படும் தனிமம் எது? / Which element is most abundant in the Sun?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions