Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வைரஸால் உண்டாகும் நோய் எது?

சரியான விடை: (B) புட்டாளம்மை
விளக்கம்: புட்டாளம்மை (Mumps) பாராமிக்சோ வைரஸால் ஏற்படுகிறது; இது உமிழ்நீர்ச் சுரப்பிகளை வீங்கச் செய்கிறது. பொட்டுலிசம், டெட்டனஸ், டிப்தீரியா ஆகியவை பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படுத்தும் முறைவிடை: பாஸ்டுரைசேஷன்
  2. கருவுணவு (Yolk) அற்ற அண்டம் (முட்டை) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஏலெசித்தல்
  3. கதிரியக்கம் என்ற நிகழ்வைக் கண்டறிந்தவர்விடை: ஹென்றி பெக்கொரல்
  4. நட்சத்திரங்களின் தொலைவு எந்த அலகால் அளவிடப்படுகிறது? / The distance of stars is measured by the unitவிடை: ஒளியாண்டு / Light year
  5. திடீர் மாற்றக் கொள்கையை (Mutation theory) வெளியிட்டவர்விடை: ஹியூகோ டி விரிஸ்
  6. சூரியனில் மிகுதியாகக் காணப்படும் தனிமம் எது? / Which element is most abundant in the Sun?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
  7. விஸ்கி மற்றும் பிராந்தியில் உள்ள எத்தில் ஆல்கஹாலின் சதவீதம்விடை: 40% – 50%
  8. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: வைட்டமின் D – நீரில் கரையக்கூடியது / Vitamin D – Water soluble
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions