Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பாலியன்டாலஜி படிப்பு இதனுடன் தொடர்புடையது

சரியான விடை: (C) புதைபடிமங்கள்/பாசில்கள்
விளக்கம்: பாலியன்டாலஜி (Palaeontology) என்பது புதைபடிவங்களின் (Fossils) மூலம் பண்டைய உயிரினங்களை ஆராயும் அறிவியல். புதைபடிவங்களின் வயதைக் கண்டறிய கார்பன்-14 காலக்கணிப்பு முறை பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I
அ) சம வெப்பநிலை நிகழ்வு
ஆ) வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு
இ) ஐசோபேரிக் நிகழ்வு
ஈ) ஐசோகோரிக் நிகழ்வு
பட்ட...விடை: 2 3 4 1
2. மூச்சுக்காற்றில் உள்ள ஆல்கஹாலை (சாராயம்) கண்டறியப் பயன்படும் பொருள்விடை: K2Cr2O7 (பொட்டாசியம் டைக்குரோமேட்)
3. இந்திய அரசு விண்வெளி ஆணையத்தையும் (Space Commission) விண்வெளித் துறையையும் அமைத்த ஆண்டுவிடை: 1972
4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: Y2K பிரச்சனை – கணிப்பொறிகள்
5. 'பாஸ்ச்சரைசேஷன்' என்பதுவிடை: பாலைக் குறிப்பிட்ட வெப்பநிலைக்குச் சூடாக்கி உடனே குளிர்வித்தல்
6. டார்வின் எழுதிய நூல்விடை: உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species)
7. உடலிலிருந்து நீர் வெளியேறும்போது (வியர்வை மூலம்) உடல் அதிகம் இழக்கும் பொருள்விடை: சோடியம் குளோரைடு
8. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமினோ அமிலங்கள் – புரதங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions