வினா விடை · அறிவியல்
பின்வரும் பிணைப்புகளில் வலிமை மிகக் குறைந்தது / The weakest among the following bonds is
சரியான விடை: (A) ஹைட்ரஜன் பிணைப்பு (Hydrogen bond)
விளக்கம்: ஹைட்ரஜன் பிணைப்பு ஒரு மூலக்கூறு இடைக் கவர்ச்சி விசை என்பதால் அயனி, சகப் பிணைப்புகளை விட மிகவும் வலிமை குறைந்தது. நீரின் உயர் கொதிநிலைக்கு ஹைட்ரஜன் பிணைப்பே காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படாத செயல்முறை எது? / Which process is not used in the purification of water?விடை: கூழ்மப்பிரிப்பு / Dialysis
- பின்வருவனவற்றுள் எது ராக்கெட் உந்துபொருளாகப் பயன்படுகிறது? / Which of the following can act as a propellant for a rocket?விடை: திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் / Liquid hydrogen, liquid oxygen
- அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of an electron around the nucleus is an ellipse – this was proposed byவிடை: சாமர்ஃபெல்டு / Sommerfeld
- அறை வெப்பநிலையில் பின்வரும் எந்தத் தனிமம் நீருடன் வீரியமாக வினைபுரிகிறது? / Which element reacts violently with water at room temperature?விடை: பொட்டாசியம் / Potassium
- பாலூட்டிகளில் யூரியா எங்கு உருவாக்கப்படுகிறது? / In mammals, urea is formed in theவிடை: கல்லீரல் /Liver
- இரட்டைக் கருவுறுதல் எத்தாவரப் பிரிவின் சிறப்புத் தன்மை? / Double fertilization is characteristic ofவிடை: ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் /Angiosperms
- யுரேனியத்தின் இரண்டு முக்கியத் தாதுக்கள் எவை? / The two major ores of uranium areவிடை: பிட்ச்பிளெண்டு, கார்னோடைட் / Pitchblende and Carnotite
- கிளைக்காலிசிஸ் எங்கு நடைபெறுகிறது? / Glycolysis occurs inவிடை: சைட்டோபிளாசம் / Cytoplasm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
