Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements are correct?
I. அனைத்துப் பொருள்களுக்கும் காந்தமாக்கலின் திசையும் காந்தமாக்கும் புலத்தின் திசையும் ஒன்றாக அமையும் / For all substances the direction of magnetisation is the same as that of the magnetising field
II. ஒரு பொருளின் காந்த ஏற்புத்திறன் எதிர்மறையாக இருக்கலாம் / The susceptibility of a substance can be negative
III. டயா காந்தத் தன்மை எல்லா அணுக்களின் உள்ளார்ந்த பண்பாகும் / Diamagnetism is an inherent property of all atoms

சரியான விடை: (B) II, III மட்டும் / II and III only
விளக்கம்: டயா காந்தப் பொருள்களில் காந்தமாக்கல் புலத்திற்கு எதிர்த்திசையில் இருப்பதால் கூற்று I தவறு; அவற்றின் காந்த ஏற்புத்திறன் எதிர்மறை என்பதால் கூற்று II சரி. டயா காந்தத் தன்மை எல்லா அணுக்களிலும் உள்ளார்ந்த பண்பு; பாரா, ஃபெர்ரோ பண்புகள் அதை மறைத்துவிடுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘அகச்சிவப்புக் கதிர்வீச்சினைக்’ கண்டறியப் பயன்படுத்தப்படாததுவிடை: காந்த விளைவு
2. அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of an electron around the nucleus is an ellipse was proposed byவிடை: சோமர்ஃபெல்டு / Sommerfeld
3. நுண்புழைக் குழாயில் பாதரசத்தின் மேற்பரப்பு (மெனிஸ்கஸ்) / Meniscus of mercury in a capillary tube isவிடை: குவிவானது / Convex
4. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது? / Which one of the following is correctly matched?விடை: சால்மன் – வலசை போதல் / Salmon – Migration
5. பாலூட்டிகளில் யூரியா எங்கு உருவாக்கப்படுகிறது? / Urea in mammals is formed in theவிடை: கல்லீரல் / Liver
6. கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் எவை? / The cells without Golgi complex areவிடை: முதிர்ந்த இரத்தச் சிவப்பணுக்கள் / Mature red blood cells
7. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) குரோமோசோம் மரபுக் கொள்கை / Chromosomal theory of inheritance
b) மரபு வழி விதிகள் / Laws of inheritance
c...விடை: 4 1 2 3
8. AB இரத்த வகையுடைய மனிதரிடம் உள்ள எதிர்ப்பொருள்கள் (ஆண்டிபாடிகள்) / A person with ‘AB’ blood group hasவிடை: எதிர்ப்பொருள்கள் இல்லை / No antibodies
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions