வினா விடை · பொதுத் தமிழ்
'பாஞ்சாலி சபதம்' நூலின் சருக்கங்களின் எண்ணிக்கை
சரியான விடை: (C) 5
விளக்கம்: பாரதியாரின் பாஞ்சாலி சபதம் அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களைக் கொண்டது. இது இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'உத்தமசோழப் பல்லவராயன்' என்று அழைக்கப்படுபவர்விடை: சேக்கிழார்
- "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்விடை: சம்பந்தர்
- கார்த்திகை தீபத் திருவிழா குறிப்பிடப்பட்டுள்ள நூல்விடை: கார் நாற்பது
- 'ஏ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: அம்பு
- 'திருத்தொண்டர் திருவந்தாதி' நூலின் ஆசிரியர்விடை: நம்பியாண்டார் நம்பி
- திருக்குறள் பொருட்பால் எத்தனை இயல்களை உடையது?விடை: 3
- 'ஒரு பைசாத் தமிழன்' என்ற வார இதழ் வெளிவந்த கிழமைவிடை: புதன்
- 'நாலடியார்' நூலைத் தொகுத்தவர்விடை: பதுமனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
