வினா விடை · பொதுத் தமிழ்
'திருத்தொண்டர் திருவந்தாதி' நூலின் ஆசிரியர்
சரியான விடை: (C) நம்பியாண்டார் நம்பி
விளக்கம்: நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி சுந்தரரின் திருத்தொண்டத் தொகையை விரித்துக் கூறுகிறது. இந்நூலே சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு முதன்மையான அடிப்படையாக அமைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஒரு பைசாத் தமிழன்' என்ற வார இதழ் வெளிவந்த கிழமைவிடை: புதன்
- கார்த்திகை தீபத் திருவிழா குறிப்பிடப்பட்டுள்ள நூல்விடை: கார் நாற்பது
- ஆண்டாள் இயற்றிய 'நாச்சியார் திருமொழி' பாடல்களின் எண்ணிக்கைவிடை: 143
- 'உத்தமசோழப் பல்லவராயன்' என்று அழைக்கப்படுபவர்விடை: சேக்கிழார்
- 'திருமந்திர மாலை' நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 3000
- 'பாஞ்சாலி சபதம்' நூலின் சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 5
- வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்விடை: காளமேகப் புலவர்
- "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடியவர்விடை: சம்பந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
