வினா விடை · பொதுத் தமிழ்
பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை
சரியான விடை: (C) ஐந்து மற்றும் 412
விளக்கம்: பாரதியாரின் பாஞ்சாலி சபதம் ஐந்து சருக்கங்களையும் 412 பாடல்களையும் கொண்டது. இது இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது; மகாபாரதத்தின் சூதாட்டப் பகுதியைக் கருவாகக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்விடை: இராமாவதாரம்
- ‘கழிநல்குரவு’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொல் தொடர்
- தமிழ் எண்களில் தவறான இணையைக் காண்கவிடை: இருபத்தொன்று – கஉ
- ‘காய்கறி’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: உம்மைத் தொகை
- வழூஉச் சொல் இல்லாத தொகுதியைத் தேர்கவிடை: நெற்றாள், ஈச்ச ஓலை, பலா இலை
- சிறுபஞ்சமூலத்தோடு தொடர்பில்லாத மருந்துப் பொருள்விடை: சிறுநாவற்பூ
- ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனக் கூறியவர்விடை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
- இலக்கணக் குறிப்பு வரைக: ‘துடியிடை வந்தாள்’விடை: அன்மொழித்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
