Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு வரைக: ‘துடியிடை வந்தாள்’

சரியான விடை: (D) அன்மொழித்தொகை
விளக்கம்: துடியிடை என்பது உடுக்கை போன்ற இடையை உடைய பெண்ணைக் குறிப்பதால் அன்மொழித்தொகை. தொகைச்சொல்லின் புறத்தே வேறு ஒரு சொல்லின் பொருள் தோன்றுவது அன்மொழித்தொகை; துடி என்றால் உடுக்கை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிறுபஞ்சமூலத்தோடு தொடர்பில்லாத மருந்துப் பொருள்விடை: சிறுநாவற்பூ
  2. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?விடை: பத்து
  3. ‘காய்கறி’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: உம்மைத் தொகை
  4. செய்வினை வாக்கியத்தைத் தேர்கவிடை: கலையரசி துணியைத் தைத்தாள்
  5. ‘கழிநல்குரவு’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொல் தொடர்
  6. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்விடை: நக்கீரர்
  7. பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கைவிடை: ஐந்து மற்றும் 412
  8. அசலாம்பிகை அம்மையாரால் இயற்றப்பட்ட நூல்விடை: இராமலிங்க சுவாமிகள் சரிதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions