வினா விடை · பொதுத் தமிழ்
‘கழிநல்குரவு’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
சரியான விடை: (A) உரிச்சொல் தொடர்
விளக்கம்: கழிநல்குரவு என்பதில் கழி என்பது மிகுதி என்ற பொருள் தரும் உரிச்சொல்; எனவே இது உரிச்சொல் தொடர். இதன் பொருள் மிகுந்த வறுமை; நல்குரவு என்றால் வறுமை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கைவிடை: ஐந்து மற்றும் 412
- ‘காய்கறி’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: உம்மைத் தொகை
- கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்விடை: இராமாவதாரம்
- சிறுபஞ்சமூலத்தோடு தொடர்பில்லாத மருந்துப் பொருள்விடை: சிறுநாவற்பூ
- தமிழ் எண்களில் தவறான இணையைக் காண்கவிடை: இருபத்தொன்று – கஉ
- இலக்கணக் குறிப்பு வரைக: ‘துடியிடை வந்தாள்’விடை: அன்மொழித்தொகை
- வழூஉச் சொல் இல்லாத தொகுதியைத் தேர்கவிடை: நெற்றாள், ஈச்ச ஓலை, பலா இலை
- சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?விடை: பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
