Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘பான்ஸ்கேரா செப்பேட்டில்’ இடம்பெற்றுள்ள கையொப்பம் யாருடையது?

சரியான விடை: (C) ஹர்ஷர்
விளக்கம்: உத்தரப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பான்ஸ்கேரா செப்பேட்டில் ஹர்ஷரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. இது ஹர்ஷரின் கையெழுத்துத் திறனுக்குச் சான்றாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹர்ஷவர்த்தனரின் முதல் தலைநகரம்விடை: தானேஸ்வரம்
  2. ‘யுவான் சுவாங்’ யார் காலத்தில் இந்தியா வந்தார்?விடை: ஹர்ஷர்
  3. ஹர்ஷர் எழுதாத நூல் எது?விடை: ஹர்ஷசரிதம்
  4. ‘அஷ்டாங்க சங்கிரகம்’ என்ற நூலை எழுதியவர்விடை: வாக்பதர்
  5. பூமி உருண்டை வடிவிலானது என்றும், அது தன்னைத்தானே சுற்றிவருகிறது என்றும் முதன் முதலில் அறிவித்தவர்.......................விடை: ஆரியபட்டர்
  6. ‘ஆரியபட்டீயம்’ என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 499
  7. பொருத்துக: (a) காளிதாசர் (b) விசாகதத்தர் (c) சூத்ரகர் (d) தண்டி — 1. முத்ராராட்சசம் 2. காவியாதர்சம் 3. மிருச்சகடிகம் 4. குமாரசம்பவம்விடை: 4 1 3 2
  8. குப்தர் காலத்தில் ‘பஞ்சதந்திரக் கதைகள்’ யாரால் தொகுக்கப்பட்டன?விடை: விஷ்ணு சர்மா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions