Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

குப்தர் காலத்தில் ‘பஞ்சதந்திரக் கதைகள்’ யாரால் தொகுக்கப்பட்டன?

சரியான விடை: (B) விஷ்ணு சர்மா
விளக்கம்: பஞ்சதந்திரக் கதைகளை விஷ்ணு சர்மா தொகுத்தார்; விலங்குக் கதைகள் மூலம் அரச குமாரர்களுக்கு அரசியல் நெறிகளைக் கற்பிக்க இது எழுதப்பட்டது. அமரசிம்மர் 'அமரகோசம்' என்ற வடமொழி அகராதியை எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பாரவி’ எழுதிய நூல்விடை: கிராதார்ஜுனீயம்
  2. பொருத்துக: (a) காளிதாசர் (b) விசாகதத்தர் (c) சூத்ரகர் (d) தண்டி — 1. முத்ராராட்சசம் 2. காவியாதர்சம் 3. மிருச்சகடிகம் 4. குமாரசம்பவம்விடை: 4 1 3 2
  3. காளிதாசர் எழுதாத நூல் எது?விடை: முத்ராராட்சசம்
  4. ‘ஆரியபட்டீயம்’ என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 499
  5. மரபுப்படி புகழ்மிக்க நவரத்தினங்கள் யார் அவையை அலங்கரித்தனர்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
  6. பூமி உருண்டை வடிவிலானது என்றும், அது தன்னைத்தானே சுற்றிவருகிறது என்றும் முதன் முதலில் அறிவித்தவர்.......................விடை: ஆரியபட்டர்
  7. இந்தியத் தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
  8. ‘அஷ்டாங்க சங்கிரகம்’ என்ற நூலை எழுதியவர்விடை: வாக்பதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions