வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: (a) காளிதாசர் (b) விசாகதத்தர் (c) சூத்ரகர் (d) தண்டி — 1. முத்ராராட்சசம் 2. காவியாதர்சம் 3. மிருச்சகடிகம் 4. குமாரசம்பவம்
சரியான விடை: (B) 4 1 3 2
விளக்கம்: காளிதாசர் குமாரசம்பவத்தையும், விசாகதத்தர் முத்ராராட்சசத்தையும், சூத்ரகர் மிருச்சகடிகத்தையும், தண்டி காவியாதர்சத்தையும் எழுதினர். தண்டி காஞ்சி பல்லவ அவையுடன் தொடர்புடையவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்தர் காலத்தில் ‘பஞ்சதந்திரக் கதைகள்’ யாரால் தொகுக்கப்பட்டன?விடை: விஷ்ணு சர்மா
- ‘ஆரியபட்டீயம்’ என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 499
- ‘பாரவி’ எழுதிய நூல்விடை: கிராதார்ஜுனீயம்
- பூமி உருண்டை வடிவிலானது என்றும், அது தன்னைத்தானே சுற்றிவருகிறது என்றும் முதன் முதலில் அறிவித்தவர்.......................விடை: ஆரியபட்டர்
- காளிதாசர் எழுதாத நூல் எது?விடை: முத்ராராட்சசம்
- ‘அஷ்டாங்க சங்கிரகம்’ என்ற நூலை எழுதியவர்விடை: வாக்பதர்
- மரபுப்படி புகழ்மிக்க நவரத்தினங்கள் யார் அவையை அலங்கரித்தனர்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- ஹர்ஷர் எழுதாத நூல் எது?விடை: ஹர்ஷசரிதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
