வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசுக் கழகம்’ (HSRA) தொடங்கப்பட்ட ஆண்டு
சரியான விடை: (B) 1928
விளக்கம்: 1928இல் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லாவில் பகத்சிங், சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோர் ஹிந்துஸ்தான் குடியரசுக் கழகத்தை ‘ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசுக் கழகம்’ (HSRA) என மாற்றியமைத்தனர். முந்தைய ஹிந்துஸ்தான் குடியரசுக் கழகம் 1924இல் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1919
- “நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்” என்று கூறியவர்விடை: காந்திஜி
- தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றியவர்விடை: பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ‘பாபா-ஏ-கௌம்’ என்றழைக்கப்படுபவர் யார்?விடை: ஜின்னா
- பொருத்துக: (a) வாஞ்சிநாதன் இறந்த வருடம் – 1. 1940; (b) சுயராஜ்யக் கட்சி தோற்றம் – 2. 1935; (c) ஆகஸ்ட் அறிக்கை – 3. 1911; (d) R.B.I. உருவாக்கம் – 4. 1923. (a b c d)விடை: 3 4 1 2
- டெல்லி சதி வழக்கில் தொடர்புடையவர்விடை: ராஷ் பிகாரி போஸ்
- யாருடைய பிறந்தநாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது?விடை: அபுல் கலாம் ஆசாத்
- 'லோக் நாயக்' (மக்கள் நாயகன்) என்று அழைக்கப்பட்டவர் யார்? / Who was called 'Lok Nayak' (People's Hero)?விடை: ஜெயப்பிரகாஷ் நாராயண் / Jayaprakash Narayan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
