வினா விடை · பொதுத் தமிழ்
‘பார்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (D) பார்த்தவர்
விளக்கம்: வினைச்சொல் பெயர்த்தன்மை பெற்று வேற்றுமை உருபு ஏற்கும் நிலையில் வருவது வினையாலணையும் பெயர்; பார்த்தவர் அவ்வகை. பார்த்தான் வினைமுற்று, பார்த்து வினையெச்சம், பார்த்த பெயரெச்சம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பிள’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: பிளந்து
- ‘எழு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.விடை: எழுந்தான்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “சமணர் போற்றும் தெய்வம் அருகன்”.விடை: சமணர் போற்றும் தெய்வம் யார்?
- ‘கெடு’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: கெடுதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. “நல்லவர் நட்பு பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர்”.விடை: நல்லவர் நட்பு குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?
- ‘செல்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: செல்லல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. <br />“எதற்கும் அஞ்சாமல் ஏறு போல் நடக்க வேண்டும்”.விடை: எப்படி நடக்க வேண்டும்?
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சித்தர், சீர்வரிசை, சூரியன், சேவடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
