வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. “நல்லவர் நட்பு பிறை போல் வளரும் என்கிறார் திருவள்ளுவர்”.
சரியான விடை: (D) நல்லவர் நட்பு குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?
விளக்கம்: தொடர் முழுவதும் நல்லவர் நட்பு பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்தைத் தருவதால் 'நல்லவர் நட்பு குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?' என்பதே பொருத்தமான வினா. நல்லவர் நட்பு வளர்பிறை போல வளரும் எனத் திருக்குறள் (782) கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. <br />“எதற்கும் அஞ்சாமல் ஏறு போல் நடக்க வேண்டும்”.விடை: எப்படி நடக்க வேண்டும்?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “சமணர் போற்றும் தெய்வம் அருகன்”.விடை: சமணர் போற்றும் தெய்வம் யார்?
- ‘மாநகர்’–என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: உரிச்சொற்றொடர்
- ‘பிள’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: பிளந்து
- ‘பார்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: பார்த்தவர்
- ‘எழு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.விடை: எழுந்தான்
- ‘கெடு’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: கெடுதல்
- ‘செல்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: செல்லல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
