Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்று அழைக்கப்பட்டவர்?

சரியான விடை: (B) ரவீந்திரநாத் தாகூர்
விளக்கம்: பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்று போற்றப்பட்டவர் ரவீந்திரநாத் தாகூர். இவர் சாந்திநிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1937 ஆம் ஆண்டு புரட்சிக்கவி என்னும் காவியம் எந்த நூலை தழுவி அமைந்தது?விடை: பில்கணீயம்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கவிஞர் அப்துல் ரகுமான் வானம்பாடி கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்.விடை: இரண்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவில் இந்தி மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ஹோமரின் இலியட், ஒடிசி.விடை: இரண்டும் தவறு
  4. சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ? என்று வினவியவர் யார்?விடை: சிவவாக்கியார்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ விருத்தாசலம். தமிழ் சிறுகதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய காரணத்தால் சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர்.விடை: இரண்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குருதேவ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் குருநானக். ரவீந்திரநாத் தாகூரின் அமர் சோனார் பங்களா என்னும் பாடல் பாகிஸ்தானின் நாட்டுப் பண்ணாக...விடை: இரண்டும் தவறு
  7. எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
  8. கீழ்க்கண்ட எது பாரதிதாசனின் காப்பியம் அல்ல?விடை: குயில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions