Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவில் இந்தி மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ஹோமரின் இலியட், ஒடிசி.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் வடமொழியில் (சமஸ்கிருதம்) எழுதப்பட்டவை. ஹோமரின் இலியட், ஒடிசி கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை; எனவே இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ விருத்தாசலம். தமிழ் சிறுகதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய காரணத்தால் சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர்.விடை: இரண்டும் சரி
  2. 1937 ஆம் ஆண்டு புரட்சிக்கவி என்னும் காவியம் எந்த நூலை தழுவி அமைந்தது?விடை: பில்கணீயம்
  3. எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
  4. பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்று அழைக்கப்பட்டவர்?விடை: ரவீந்திரநாத் தாகூர்
  5. ரகசிய வழி என்ற நூலை எழுதியவர்?விடை: லிட்டன் பிரபு
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கவிஞர் அப்துல் ரகுமான் வானம்பாடி கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்.விடை: இரண்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தி மொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை தழுவி தமிழில் இயற்றியவர் வில்லிபுத்தூரார். இவர் வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டா...விடை: 2 மட்டும் சரி
  8. சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ? என்று வினவியவர் யார்?விடை: சிவவாக்கியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions