வினா விடை · பொதுத் தமிழ்
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ? என்று வினவியவர் யார்?
சரியான விடை: (D) சிவவாக்கியார்
விளக்கம்: சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ என்று வினவியவர் சிவவாக்கியர். சாதி, சடங்குகளைக் கடுமையாக எதிர்த்ததால் இவர் சித்தர்களில் கலகக்காரர் எனப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கவிஞர் அப்துல் ரகுமான் வானம்பாடி கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குருதேவ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் குருநானக். ரவீந்திரநாத் தாகூரின் அமர் சோனார் பங்களா என்னும் பாடல் பாகிஸ்தானின் நாட்டுப் பண்ணாக...விடை: இரண்டும் தவறு
- பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்று அழைக்கப்பட்டவர்?விடை: ரவீந்திரநாத் தாகூர்
- கீழ்க்கண்ட எது பாரதிதாசனின் காப்பியம் அல்ல?விடை: குயில்
- 1937 ஆம் ஆண்டு புரட்சிக்கவி என்னும் காவியம் எந்த நூலை தழுவி அமைந்தது?விடை: பில்கணீயம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாகிஸ்தானில் 1207 இல் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூபி பிரிவை தழுவினார். அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்ப...விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவில் இந்தி மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ஹோமரின் இலியட், ஒடிசி.விடை: இரண்டும் தவறு
- பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?விடை: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
