வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் தமிழக முதலமைச்சர்
சரியான விடை: (C) சி. இராஜகோபாலாச்சாரி
விளக்கம்: சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி. இராஜகோபாலாச்சாரி 1954-இல் பாரத ரத்னா பெற்ற முதல் விருதாளர்களுள் ஒருவர். எம்.ஜி.ஆருக்கு 1988-இல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட இடம்விடை: தஞ்சாவூர்
- சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?விடை: 1688
- ஆங்கிலேயர் “கிழக்கின் டிராய்” என அழைத்ததுவிடை: செஞ்சிக் கோட்டை
- முதல் தமிழ் நாளிதழ் எனப் போற்றப்படுவதுவிடை: சுதேசமித்திரன்
- சங்க காலத்தில் நாளங்காடி எனப்படுவதுவிடை: பகல் நேரக்கடை
- “ஆயிரம் கோயில்களின் நகரம்” என அழைக்கப்படுவதுவிடை: காஞ்சிபுரம்
- முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயர்விடை: ஜான் பென்னிகுயிக்
- காஞ்சியில் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இரண்டாம் நந்திவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
