Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

“ஆயிரம் கோயில்களின் நகரம்” என அழைக்கப்படுவது

சரியான விடை: (B) காஞ்சிபுரம்
விளக்கம்: காஞ்சிபுரம் 'ஆயிரம் கோயில்களின் நகரம்' என அழைக்கப்படுகிறது; பல்லவர்களின் தலைநகராக இருந்தது. இங்குள்ள கைலாசநாதர் கோயிலை இராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) கட்டினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் தமிழ் நாளிதழ் எனப் போற்றப்படுவதுவிடை: சுதேசமித்திரன்
  2. காஞ்சியில் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இரண்டாம் நந்திவர்மன்
  3. சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?விடை: 1688
  4. போர்ச்சுகீசியர்களால் “போர்ட்டோ நோவோ” என அழைக்கப்பட்ட ஊர்விடை: பரங்கிப்பேட்டை
  5. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் தமிழக முதலமைச்சர்விடை: சி. இராஜகோபாலாச்சாரி
  6. தமிழின் முதல் பேசும் படம்விடை: காளிதாஸ்
  7. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட இடம்விடை: தஞ்சாவூர்
  8. சங்க காலச் சேர மன்னர்களில் புகழ்மிக்கவராகக் கருதப்படுபவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions