Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?

சரியான விடை: (A) 1688
விளக்கம்: சென்னை மாநகராட்சி 1688-இல் உருவாக்கப்பட்டது; இது இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி. இதன் தலைமையகம் ரிப்பன் மாளிகை (Ripon Building) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் தமிழக முதலமைச்சர்விடை: சி. இராஜகோபாலாச்சாரி
  2. முதல் தமிழ் நாளிதழ் எனப் போற்றப்படுவதுவிடை: சுதேசமித்திரன்
  3. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட இடம்விடை: தஞ்சாவூர்
  4. “ஆயிரம் கோயில்களின் நகரம்” என அழைக்கப்படுவதுவிடை: காஞ்சிபுரம்
  5. ஆங்கிலேயர் “கிழக்கின் டிராய்” என அழைத்ததுவிடை: செஞ்சிக் கோட்டை
  6. காஞ்சியில் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இரண்டாம் நந்திவர்மன்
  7. சங்க காலத்தில் நாளங்காடி எனப்படுவதுவிடை: பகல் நேரக்கடை
  8. போர்ச்சுகீசியர்களால் “போர்ட்டோ நோவோ” என அழைக்கப்பட்ட ஊர்விடை: பரங்கிப்பேட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions