வினா விடை · பொதுத் தமிழ்
பாரதிதாசன் எழுதிய எந்த நாடகம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
சரியான விடை: (C) பிசிராந்தையார்
விளக்கம்: பாரதிதாசனின் ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு 1969-இல் சாகித்திய அகாதெமி விருது (மறைவுக்குப் பின்) வழங்கப்பட்டது. இந்நாடகம் கோப்பெருஞ்சோழன்–பிசிராந்தையார் நட்பைப் பேசுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உத்தரகாண்டம்’ பாடியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ நூலை இயற்றியவர்விடை: காளிதாசன்
- ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை இயற்றியவர்விடை: அ.வரதநஞ்சையப்பிள்ளை
- “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்று தமிழுணர்வு ஊட்டிய கவிஞர்விடை: பாரதிதாசன்
- “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசுவிடை: புதுச்சேரி அரசு
- தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்விடை: புறநானூறு
- குமரகுருபரர் எவற்றை இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவி?விடை: தமிழ் மற்றும் தெய்வம்
- மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூல் எது?விடை: ஐங்குறுநூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
