Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பாரதியார் பெண்களுக்காக குறள்வெண்பா எழுதிய இதழ்?

சரியான விடை: (B) சக்கரவர்த்தினி
விளக்கம்: பாரதியார் பெண்களுக்காக நடத்திய சக்கரவர்த்தினி இதழில் குறள்வெண்பாக்களை எழுதினார். இந்தியா, பாலபாரதம் போன்ற இதழ்களையும் அவர் நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டெல்லி வானொலி நிலையம் இந்தி மொழியில் முசைரா என்னும் கவியரங்கத்தை முதன்முறையாக ஒளிபரப்பியது. திருச்சி வானொலி நிலையம் எழில் என்ற தலைப்பில் முதல் கவ...விடை: 2 மட்டும் சரி
  2. ஜி யு போப் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவாற்றிய இடம்?விடை: சாந்தோம்
  3. ஓமை என்ற மரம் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: பாலை
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரோமர் என்பவர் ஒலியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார். பியரி கேசன்டி ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.விடை: இரண்டும் தவறு
  5. தொல்காப்பியத்திற்கு உரை யார் எழுதவில்லை?விடை: பரிமேலழகர்
  6. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?விடை: சாமுவேல் பெபிஸ்
  7. இரா. மீனாட்சி எழுதாத நூல் எது?விடை: சித்திராவளி
  8. சீறாப்புராணம் என்ற நூலை யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார்?விடை: வள்ளல் சீதக்காதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions