Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இரா. மீனாட்சி எழுதாத நூல் எது?

சரியான விடை: (A) சித்திராவளி
விளக்கம்: நெருஞ்சி, சுடுபூக்கள், கொடிவிளக்கு ஆகியவை கவிஞர் இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகள். சித்திராவளி அவருடைய நூல் அல்ல என்பதால் அதுவே விடை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் புறநானூறு பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும்...விடை: இரண்டும் தவறு
  2. தொல்காப்பியத்திற்கு உரை யார் எழுதவில்லை?விடை: பரிமேலழகர்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையின் நியூரான்களின் வலைப்பின்னல் புத்திசாலித்தனம் படைப்பு உணர்ச்சி ஞாபகம் இவற்றை முடிவு செய்கிறது. நம் உடலின் பெருமூளை உடல் அசைவுகளையும்...விடை: 1 மட்டும் சரி
  4. ஓமை என்ற மரம் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: பாலை
  5. தமிழகத்தில் 1826 ஆம் ஆண்டு பொதுக்கல்வி வாரியம் தொடங்க காரணமானவர்?விடை: சர் தாமஸ் மன்றோ
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டெல்லி வானொலி நிலையம் இந்தி மொழியில் முசைரா என்னும் கவியரங்கத்தை முதன்முறையாக ஒளிபரப்பியது. திருச்சி வானொலி நிலையம் எழில் என்ற தலைப்பில் முதல் கவ...விடை: 2 மட்டும் சரி
  7. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
  8. பாரதியார் பெண்களுக்காக குறள்வெண்பா எழுதிய இதழ்?விடை: சக்கரவர்த்தினி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions