Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஓமை என்ற மரம் எந்த நிலத்தில் காணப்படும்?

சரியான விடை: (D) பாலை
விளக்கம்: ஓமை வறண்ட பாலை நிலத்தில் வளரும் மரம். இலுப்பை, பாலை, உழிஞை ஆகியவையும் பாலை நில மரங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தொல்காப்பியத்திற்கு உரை யார் எழுதவில்லை?விடை: பரிமேலழகர்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டெல்லி வானொலி நிலையம் இந்தி மொழியில் முசைரா என்னும் கவியரங்கத்தை முதன்முறையாக ஒளிபரப்பியது. திருச்சி வானொலி நிலையம் எழில் என்ற தலைப்பில் முதல் கவ...விடை: 2 மட்டும் சரி
  3. இரா. மீனாட்சி எழுதாத நூல் எது?விடை: சித்திராவளி
  4. பாரதியார் பெண்களுக்காக குறள்வெண்பா எழுதிய இதழ்?விடை: சக்கரவர்த்தினி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் புறநானூறு பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும்...விடை: இரண்டும் தவறு
  6. ஜி யு போப் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவாற்றிய இடம்?விடை: சாந்தோம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையின் நியூரான்களின் வலைப்பின்னல் புத்திசாலித்தனம் படைப்பு உணர்ச்சி ஞாபகம் இவற்றை முடிவு செய்கிறது. நம் உடலின் பெருமூளை உடல் அசைவுகளையும்...விடை: 1 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரோமர் என்பவர் ஒலியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார். பியரி கேசன்டி ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தினார்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions