வினா விடை · பொதுத் தமிழ்
‘படைப்புப் பல படைத்து’ என மக்கட்பேற்றின் சிறப்பை விளக்கும் புற இலக்கியம் எது?
சரியான விடை: (C) புறநானூறு
விளக்கம்: “படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்” எனத் தொடங்கும் புறநானூறு 188-ஆம் பாடல் மக்கட்பேற்றின் சிறப்பைக் கூறுகிறது. இதைப் பாடியவர் பாண்டியன் அறிவுடை நம்பி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” என்று வாழ்த்தப்பட்ட மன்னன் யார்?விடை: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
- ஆற்றுப்படை நூல்களுள் மிக அதிக அடிகளை உடையது எது?விடை: கூத்தராற்றுப்படை
- உரையாசிரியர்களால் மேற்கோளாக மிகுதியாக எடுத்தாளப்பெற்ற நூல் எது?விடை: குறுந்தொகை
- ‘புலவராற்றுப்படை’ எனப்படும் நூல் எது?விடை: திருமுருகாற்றுப்படை
- அகநானூற்றைத் தொகுத்தவர் யார்?விடை: உருத்திரசன்மர்
- இறைவனைப் பற்றிய இசைப்பாடல்களைக் கொண்ட சங்க நூல் எது?விடை: பரிபாடல்
- ‘இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’ என்ற கூற்று யாருடையது?விடை: தோழி
- “பாரி பாரி என்று பல ஏத்தி” என்று பாடியவர் யார்?விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
