வினா விடை · பொதுத் தமிழ்
'பாசிலை' என்பதன் சரியான பிரிப்பு எது?
சரியான விடை: (B) பசுமை + இலை
விளக்கம்: 'பாசிலை' என்பது பசுமை + இலை எனப் பிரியும்; ஈறுபோதல், ஆதிநீடல் முதலிய புணர்ச்சி விதிகளால் பாசிலை ஆகிறது. இதுபோல் பைந்தமிழ் = பசுமை + தமிழ் எனப் பிரியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: மறை – மரைவிடை: வேதம் – மான்
- கீழ்க்காணும் அடிகளில் உள்ள எதுகையைத் தேர்ந்தெடுக்கவும்:
"துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து"விடை: துஞ்சுங்கால் – நெஞ்சத்தர்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
- சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?விடை: பம்மல் சம்பந்தம்
- சொற்களை அகர வரிசைப்படுத்துகவிடை: கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
- 'பனைமரம்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- பொருத்துக (வகைகளின் எண்ணிக்கை):
(a) ஆகுபெயர் (b) வழு (c) பகுபதம் (d) பொருள்கோள்
1. 8 2. 2 3. 7 4. 16
(a) (b) (c) (d)விடை: 4 3 2 1
- 'முன்றில்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்வு செய்யவும்விடை: இலக்கணப் போலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups