Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சுகுண விலாச சபையை நிறுவியவர் யார்?

சரியான விடை: (B) பம்மல் சம்பந்தம்
விளக்கம்: பம்மல் சம்பந்த முதலியார் 1891-ல் சென்னையில் சுகுண விலாச சபையை நிறுவினார். அவர் 'தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 104. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காணும் அடிகளில் உள்ள எதுகையைத் தேர்ந்தெடுக்கவும்:<br />"துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்<br />நெஞ்சத்தர் ஆவர் விரைந்து"விடை: துஞ்சுங்கால் – நெஞ்சத்தர்
  2. 'பனைமரம்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்விடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  3. 'பாசிலை' என்பதன் சரியான பிரிப்பு எது?விடை: பசுமை + இலை
  4. 'முன்றில்' என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்வு செய்யவும்விடை: இலக்கணப் போலி
  5. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: மறை – மரைவிடை: வேதம் – மான்
  6. பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'கேண்மை'விடை: குணப்பெயர்
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
  8. 'குறிஞ்சிக்கு ......' என இவரைக் கூறுவர்விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions