Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

[படம்][படம்][படம்][படம்][படம்] VAO FULL TEST - 1 [படம்] [படம்][படம்]<br />[படம்]TNPSC VAO FULL TEST – 1 04/06/2014 24-07-2013[படம்]பொதுத் தமிழ்<br />‘இயற்கை ஓவியம்’ எனப்படுவது

சரியான விடை: (B) பத்துப்பாட்டு
விளக்கம்: பத்துப்பாட்டு 'இயற்கை ஓவியம்' எனப் போற்றப்படுகிறது. கலித்தொகை 'இயற்கை இன்பக்கலம்', திருக்குறள் 'இயற்கை வாழ்வில்லம்', பெரியபுராணம் 'இயற்கை அன்பு' என அழைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப் பிழையும் தொடர்ப் பிழையும் இல்லாத தொடரைத் தேர்ந்தெடு.விடை: ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியை அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டும்
  2. குளமுற்றத்துத் துஞ்சியவன் யார்?விடை: கிள்ளிவளவன்
  3. கைக்கிளைத் திணை என்பதுவிடை: ஒருதலைக் காமம்
  4. 'கதரின் வெற்றி' என்ற நாடகத்தை எழுதியவர்விடை: கிருஷ்ணசாமி பாவலர்
  5. “திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்” அமைந்த இடம்விடை: திங்களூர்
  6. பின்வருவனவற்றுள் திசைச்சொல் எது?விடை: பெற்றம்
  7. ஏலாதியில் குறிப்பிடப்படாத மருந்துப் பொருள்விடை: சிறுவழுதுணை
  8. ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதியவர்விடை: பம்மல் சம்பந்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions