Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்” அமைந்த இடம்

சரியான விடை: (B) திங்களூர்
விளக்கம்: திருநாவுக்கரசர் பெயரில் அப்பூதியடிகள் திங்களூரில் தண்ணீர்ப் பந்தல் அமைத்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. அப்பூதியடிகள் தம் பிள்ளைகளுக்கும் திருநாவுக்கரசர் பெயரையே சூட்டினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஏலாதியில் குறிப்பிடப்படாத மருந்துப் பொருள்விடை: சிறுவழுதுணை
2. கைக்கிளைத் திணை என்பதுவிடை: ஒருதலைக் காமம்
3. ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை எழுதியவர்விடை: பம்மல் சம்பந்தனார்
4. சந்திப் பிழையும் தொடர்ப் பிழையும் இல்லாத தொடரைத் தேர்ந்தெடு.விடை: ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியை அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டும்
5. பொருத்துக:
a) காடு – 1) காரணப் பொதுப்பெயர்
b) பலா – 2) இடுகுறிப் பொதுப்பெயர்
c) பறவை – 3) காரணச் சிறப்புப்பெயர்
d) வளையல் – 4) இடுகுறிச் சிறப்புப்பெயர்விடை: 2 4 1 3
6. [படம்][படம்][படம்][படம்][படம்] VAO FULL TEST - 1 [படம்] [படம்][படம்]
[படம்]TNPSC VAO FULL TEST – 1 04/06/2014 24-07-2013[படம்]பொதுத் தமிழ்
‘இயற்கை ஓவியம்’ எனப்படுவதுவிடை: பத்துப்பாட்டு
7. பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: கண்ணன் தண்ணீர் குடித்தான்
8. குளமுற்றத்துத் துஞ்சியவன் யார்?விடை: கிள்ளிவளவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions