வினா விடை · பொதுத் தமிழ்
படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றிக் கூறுவது
சரியான விடை: (D) எட்டாம்வேற்றுமை
விளக்கம்: எட்டாம் வேற்றுமையாகிய விளிவேற்றுமை படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைக்கப் பயன்படுகிறது. ‘கண்ணன்’ என்பது ‘கண்ணா’ என விளியாக மாறுவது இதற்குச் சான்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆநிரை கவர்தல்’ எந்தத் திணைக்குரியது?விடை: வெட்சித்திணை
- ‘நாங்கள் வந்தார்கள்’ – இதில் உள்ள வழுவைக் காண்கவிடை: இடவழு
- சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கைவிடை: 5027
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்விடை: துரைமாணிக்கம்
- ‘கேழல்’ என்பதன் பொருள்?விடை: பன்றி
- திராவிட மொழிகள் எத்தனை பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றன?விடை: 3
- ‘சேர்ப்பன்’ என்பது எந்நிலத்துத் தலைவனைக் குறிக்கும்?விடை: நெய்தல்
- சங்க இலக்கியங்களின் மொத்த அடிகளின் எண்ணிக்கை (ஏறத்தாழ)விடை: 26350
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
