வினா விடை · பொதுத் தமிழ்
‘சேர்ப்பன்’ என்பது எந்நிலத்துத் தலைவனைக் குறிக்கும்?
சரியான விடை: (C) நெய்தல்
விளக்கம்: சேர்ப்பன், புலம்பன், கொண்கன் என்பன நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும் பெயர்கள். நெய்தல் நில மக்கள் பரதவர், நுளையர் எனப்பட்டனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முல்லைத் திணைக்குரிய சிறுபொழுதுவிடை: மாலை
- ‘கேழல்’ என்பதன் பொருள்?விடை: பன்றி
- திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 7ஆம் நூற்றாண்டு
- சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கைவிடை: 5027
- குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எப்பகுதியில் உள்ளன?விடை: முதலாயிரம்
- ‘ஆநிரை கவர்தல்’ எந்தத் திணைக்குரியது?விடை: வெட்சித்திணை
- பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?விடை: 105
- படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றிக் கூறுவதுவிடை: எட்டாம்வேற்றுமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
