வினா விடை · பொதுத் தமிழ்
சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை
சரியான விடை: (A) 5027
விளக்கம்: உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் 5027 விருத்தப்பாக்களைக் கொண்டது. இது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கேழல்’ என்பதன் பொருள்?விடை: பன்றி
- ‘ஆநிரை கவர்தல்’ எந்தத் திணைக்குரியது?விடை: வெட்சித்திணை
- ‘சேர்ப்பன்’ என்பது எந்நிலத்துத் தலைவனைக் குறிக்கும்?விடை: நெய்தல்
- படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றிக் கூறுவதுவிடை: எட்டாம்வேற்றுமை
- முல்லைத் திணைக்குரிய சிறுபொழுதுவிடை: மாலை
- ‘நாங்கள் வந்தார்கள்’ – இதில் உள்ள வழுவைக் காண்கவிடை: இடவழு
- திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்விடை: கி.பி. 7ஆம் நூற்றாண்டு
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்விடை: துரைமாணிக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
