Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:
பட்டியல் I / List I: (A) சித்தரஞ்சன் / Chittaranjan (B) நேபாநகர் / Nepanagar (C) மும்பை / Mumbai (D) ஜாம்ஷெட்பூர் / Jamshedpur
பட்டியல் II / List II: 1. ரயில் எஞ்சின் ஆலை / Rail Engines 2. ரயில் பெட்டி ஆலை / Railway Coaches 3. அச்சுக் காகித ஆலை / Newsprint 4. பருத்தி நெசவாலை / Cotton Textiles 5. இரும்பு எஃகு ஆலை / Iron and Steel
(A B C D)

சரியான விடை: (A) 1 3 4 5
விளக்கம்: சித்தரஞ்சனில் ரயில் எஞ்சின் ஆலை, நேபாநகரில் அச்சுக் காகித ஆலை, மும்பையில் பருத்தி நெசவாலைகள், ஜாம்ஷெட்பூரில் இரும்பு எஃகு ஆலை உள்ளன; எனவே குறியீடு 1 3 4 5. ஜாம்ஷெட்பூர் டாடா இரும்பு எஃகு ஆலை 1907-இல் நிறுவப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பட்டியல் I (பாலைவனங்கள்)-ஐ பட்டியல் II (இடங்கள்)-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match the deserts in List I with their locations in List II and...விடை: 4 3 1 2
2. வளிமண்டல அடுக்குகளைப் புவிப்பரப்பிலிருந்து மேல்நோக்கிய (ஏறுமுக) வரிசையில் அமைக்க / Arrange the atmospheric layers in ascending order (from the Earth's surface):
I. படையடுக்கு...விடை: II, I, IV, III
3. கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை ……….. என்கிறோம் / The floating micro-organisms in the sea are known asவிடை: பிளாங்டன் / Plankton
4. புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழ ................ ஆகும் / The equatorial radius of the Earth is aboutவிடை: 6,378 கி.மீ / 6,378 km
5. புவி ஓட்டுக்குக் கீழே இருக்கும் பாறைக் குழம்பு / Molten rock underground is calledவிடை: மாக்மா / Magma
6. பழனி மலைக்குத் தெற்கிலுள்ள மலைகளின் பெயர் / The hills south of the Palani hills are known asவிடை: ஏலக்காய் மலைகள் / the Cardamom hills
7. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:
பட்டியல்...விடை: 3 4 2 1
8. பின்வரும் இணைகளில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது? / Which one of the following pairs is incorrectly matched?விடை: அஸ்ஸாம் – காஃபி உற்பத்தியில் முன்னணி / Assam – leading producer of Coffee
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions