Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

புத்தர் பிறந்த இடம் எது?

சரியான விடை: (A) லும்பினி
விளக்கம்: கௌதம புத்தர் இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடத்தில் கி.மு. 563 அளவில் பிறந்தார். அவர் புத்தகயாவில் ஞானம் பெற்று, சாரநாத்தில் முதல் போதனை செய்து, குசிநகரில் மறைந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பல்லவர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி யார்?விடை: யுவான் சுவாங்
  2. 'சுங்கம் தவிர்த்த சோழன்' என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
  3. மனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்குவிடை: நாய்
  4. 'கங்கை கொண்டான்' என்று பெயர் பெற்ற சோழ மன்னர் யார்?விடை: முதலாம் இராசேந்திர சோழன்
  5. 'இறந்தவர்களின் மேடு (நகரம்)' என அழைக்கப்படுவது எது?விடை: மொகஞ்சதாரோ
  6. மனிதன் முதன்முதலில் கருவிகள் செய்யப் பயன்படுத்திய உலோகம் எது?விடை: செம்பு
  7. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and select the correct answer:<br />பட்டியல் I / List I<br />a) தத்துவபோதினி சபை / T...விடை: 4 1 2 3
  8. வேலூர்க் கலகம் நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1806
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions