Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I: (a) சித்தரஞ்சன் / Chittaranjan (b) நேபாநகர் / Nepanagar (c) மும்பை / Mumbai (d) ஜாம்ஷெட்பூர் / Jamshedpur
பட்டியல் II / List II: 1. ரயில் எஞ்சின் ஆலை / Rail Engine 2. ரயில் பெட்டி ஆலை / Railway Coaches 3. அச்சுக் காகித ஆலை / Newsprint 4. பருத்தி நெசவு ஆலை / Cotton Textile 5. இரும்பு எஃகு ஆலை / Iron and Steel
குறியீடு / Code: a b c d

சரியான விடை: (A) 1 3 4 5
விளக்கம்: சித்தரஞ்சனில் ரயில் எஞ்சின் ஆலையும், நேபாநகரில் செய்தித்தாள் காகித ஆலையும் உள்ளன. மும்பை பருத்தி நெசவு ஆலைகளுக்கும், ஜாம்ஷெட்பூர் டாடா இரும்பு எஃகு ஆலைக்கும் (1907) புகழ்பெற்றவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் மிகக் குறைந்த மக்கள்தொகை உள்ள மாவட்டம்விடை: பெரம்பலூர்
2. பழனிக்குத் தெற்கிலுள்ள மலைகளின் பெயர் / The hills south of Palani are known asவிடை: ஏலக்காய் மலைகள் / the Cardamom Hills
3. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is incorrectly matched?விடை: விசாகப்பட்டினம் - அணுசக்தி / Visakhapatnam - Atomic energy
4. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய் வயல் - மகாராஷ்டிரா / Ankleshwar oil field - Maharashtra
5. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one out:விடை: கோவா / Goa
6. மாநிலத் தகுதி பெற்ற வரிசையில் வரிசைப்படுத்துக / Arrange in the order in which they attained statehood:
1) கோவா / Goa
2) மிசோரம் / Mizoram
3) சிக்கிம் / Sikkim
4...விடை: 4 3 2 1
7. புவித்தட்டுகளில் மிகப்பெரியது எது? / Which of the following plates is the largest?விடை: பசிபிக் தட்டு / Pacific Plate
8. அடர்த்தியின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக:
1) மேலோடு
2) கவசம்
3) கருவம்
Arrange them in ascending order by density:
1) Crust
2) Mantle
3) Coreவிடை: 1, 2, 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions