வினா விடை · புவியியல்
பழனிக்குத் தெற்கிலுள்ள மலைகளின் பெயர் / The hills south of Palani are known as
சரியான விடை: (A) ஏலக்காய் மலைகள் / the Cardamom Hills
விளக்கம்: பழனி மலைகளுக்குத் தெற்கே அமைந்துள்ள மலைகள் ஏலக்காய் மலைகள் ஆகும்; இவை தமிழ்நாடு–கேரள எல்லையில் உள்ளன. ஏலக்காய், மிளகு போன்ற நறுமணப் பொருள்களுக்கு இம்மலைகள் புகழ்பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I: (a) சித்தரஞ்சன் / Chittaranjan (b) நேபாநகர் / Nepanagar (c) மும்பை / Mumbai (d) ஜாம்ஷ...விடை: 1 3 4 5
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is incorrectly matched?விடை: விசாகப்பட்டினம் - அணுசக்தி / Visakhapatnam - Atomic energy
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் மிகக் குறைந்த மக்கள்தொகை உள்ள மாவட்டம்விடை: பெரம்பலூர்
- கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய் வயல் - மகாராஷ்டிரா / Ankleshwar oil field - Maharashtra
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one out:விடை: கோவா / Goa
- மாநிலத் தகுதி பெற்ற வரிசையில் வரிசைப்படுத்துக / Arrange in the order in which they attained statehood:
1) கோவா / Goa
2) மிசோரம் / Mizoram
3) சிக்கிம் / Sikkim
4...விடை: 4 3 2 1
- புவித்தட்டுகளில் மிகப்பெரியது எது? / Which of the following plates is the largest?விடை: பசிபிக் தட்டு / Pacific Plate
- அடர்த்தியின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக:
1) மேலோடு
2) கவசம்
3) கருவம்
Arrange them in ascending order by density:
1) Crust
2) Mantle
3) Coreவிடை: 1, 2, 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups