வினா விடை · பொதுத் தமிழ்
பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (திணை): 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல்; பட்டியல் II (நிலம்): அ. வயல் ஆ. கடல் இ. மலை ஈ. காடு
சரியான விடை: (D) இ ஈ அ ஆ
விளக்கம்: குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும், முல்லை காடும் காடு சார்ந்த இடமும், மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும், நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகும். மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I: 1. கெடுப்பதூஉம் 2. ஓஒதல் வேண்டும் 3. உரனசைஇ 4. கலங்ங்க...விடை: ஈ இ ஆ அ
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. ஈண்டு 2. செற்றம் 3. அடும் 4. வதை; பட்டியல் I...விடை: இ அ ஈ ஆ
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. நல்குரவு 2. ஆடவர் 3. வேதனை 4. வீடு; பட்டியல்...விடை: ஈ அ ஆ இ
- ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று வியந்து கூறியவர் யார்?விடை: பாரதியார்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (நூல்): 1. காசிக்கலம்பகம் 2. தில்லைக்கலம்பகம் 3. எழிலோவ...விடை: இ அ ஈ ஆ
- ‘தைத்திங்கள்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தருகவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- பொருந்தாத ஒன்றைக் கண்டறிகவிடை: கூதிர்
- ‘வருநிதி’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்கவிடை: வினைத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
