வினா விடை · அறிவியல்
பையுடைய பாலூட்டிகள் பரவியுள்ள நாடுகள் / Marsupial mammals are distributed in which of the following set of countries?
சரியான விடை: (C) ஆஸ்திரேலியா, அமெரிக்கா / Australia, America
விளக்கம்: பையுடைய பாலூட்டிகள் (மார்சுபியல்கள்) ஆஸ்திரேலியப் பகுதியிலும் அமெரிக்கக் கண்டங்களிலும் மட்டுமே இயற்கையாகக் காணப்படுகின்றன. கங்காரு ஆஸ்திரேலியாவிலும், ஓபோசம் அமெரிக்காவிலும் வாழும் பையுடைய பாலூட்டிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ரிபோசோம்கள் உற்பத்தியாகும் இடம் / The biogenesis of ribosomes takes place inவிடை: நியூக்ளியோலஸ் / Nucleolus
- இந்தியாவில் சோடியம் அல்ஜினேட் எந்தப் பாசியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது? / What is the name of the alga used for extraction of sodium alginate in India?விடை: சர்காசம் / Sargassum
- கிரேக்கக் கடல் தெய்வத்தின் பெயரைக் கொண்ட உயிரி எது? / Which organism is named after a Greek sea-god?விடை: அமீபா புரோட்டியஸ் / Amoeba proteus
- டிஎன்ஏ விலிருந்து mRNA உருவாகும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Formation of mRNA from DNA is calledவிடை: படியெடுத்தல் / Transcription
- பச்சையம் (பசுங்கணிகம்) எதில் காணப்படுகிறது? / Chlorophyll is found inவிடை: யூக்ளினா / Euglena
- மனித உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் / Enzyme present in human saliva isவிடை: அமைலேஸ் / Amylase
- குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் ஏற்படக்கூடிய நோய்கள் எவை? / Contamination of drinking water by sewage is the main cause of which waterborne diseases?விடை: காலரா, சீதபேதி மற்றும் டைஃபாய்டு / Cholera, Dysentery and Typhoid
- தாவர செல்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர் என்ன? / What is the other name of the dictyosomes of plant cells?விடை: கோல்கி உறுப்புகள் / Golgi bodies
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
